Thirukadaiyur Temple 60th Marriage Online Booking
Thiruvadi Thirumanam

Thiruvadi Thirumanam

Thiruvadi Thirumanam

திருவடி திருமணம்


சுவாமி,அம்பாள் மற்றும் காலசம்ஹாரமூர்த்தி அர்ச்சனைகள், திருமங்கலய தாரணம் & பிரசாதம்.

(கோயில் கட்டணம், குருக்கள் தட்சனை, அர்ச்சனை,மாலை, பரிவட்டம், பிரசாதம் மற்றும் சம்பாவனை உட்பட)

திருவடி திருமணத்திற்கு தாங்கள் வரும் போது கொண்டு வர வேண்டிய பொருட்கள்:

தம்பதியருக்கு முகூர்த்த வேஷ்டி சட்டை மற்றும் முகூர்த்த புடவை ( காலை கோவிலுக்கு வரும்போது குளித்துவிட்டு உடுத்தி வரவேண்டும்)
திருமாங்கல்யம்,
மஞ்சள் (விரலி மஞ்சள் அல்லது உருண்டை மஞ்சள்),குங்குமம்,வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய்.

Chat With Us?