
Non Brahmin one day 32 kalasa pooja
Non Brahmin One day Pooja for 59th,60th,70th,75th and 80th Marriage
32 Kalasa One day Pooja Starting from the day Morning with Couples Reception,
Mangala Vaadhyam (Mela Nadeswaram) Welcome
Cow Pooja (Go Maatha pooja) and Gaja Pooja (Elephant Pooja)
32 Kalasa Predishtai
Anugnai,
Vigneshwara Pooja,
Maha Sangalpam,
Agni Karyam (Fire
Workship)
Following 16-types of Homams (being performed by Sivachariars):-
- Ganapathy Homam,
- Navagraha Homam,
- Mrithunjeya Homam,
- Ayul Homam,
- Dhanvandhri Homam,
- Suthershana Homam,
- (Ugararadha shathi /Shastiapthapoorthi / Bheemaratha /Sathabishega Homam,
- Durga Prameshvari Homam,
- Mahalakshmi Homam,
- Ashta Lakshmi Homam,
- Saraswathi Homam,
- Bhrama-Vishnu – Rudhra Homam,
- Saptha Siranjeevi and Saptharishi Homam.
- Sasthaa Homam,
- Anjaneyar Homam,
- Nakshatra Homam,
- Poornahuthi,
- Deepa Aaradhana,
- Kalasa Purapaadu,
- Mangala Snanam (Theertha Abishegam),
- Muhurtham with new clothes,
- Asirvatham,
- Swami Dharshan & Archanas.
32 kalasa Pooja with 4 Priests ( Special Mangala Vadhiyam )
Following items bring by your side:- Thambulam (Seervarisai)
# New Dhoti,Shirt, Towel and Saree for Muhurtham,
# Thirumaangalyam,(Mangal Sutra)(Optional)
# Manjal & kumkum,
# Sandal with Bowl,
# Betel Leaves & nuts,
# Yellow (turmeric) coated Coconuts- 5 nos,
# Fruits,
# Chocolates,
# Sweets,
# Garland (Muhurtha Malai) -2,
# Garland (Maatru malai)- 2,
# Flowers (Uthiri Poo),
# Ever Silver Plates 5 or 7 or 9 nos,
# Normal Dhoti,Towel and Saree for Dhana
(Morning when you come to the temple wear Dhoti, towel [No shirt] and normal saree that should be left at the temple for Dhana after kalasa abishegam),
# Two towel for dry the head and also comb,face mirror etc,
# Carpet for guest( Jamukkalam).

ஒரு கால பூஜை
59,60,70,75 மற்றும் 80 வது வயது திருமணத்திற்கான பூஜை
ஒரு கால 32 கலச பூஜை காலை கோவில் நுழைவு வாயிலிருந்து தம்பதியர் வரவேற்புடன் தொடங்குகிறது
மங்கள வாத்யம்,
பசு பூஜை (கோ பூஜை) மற்றும் கஜ பூஜை (யானை பூஜை)
32 கலச ப்ரிதிஷ்டை அனுக்னை,
விக்னேஷ்வர பூஜை,
மகா சங்கல்பம்,
அக்னி கார்யம் (யாகம்)
தொடர்ந்து 16 வகையான ஹோமங்கள் (சிவாச்சாரியர்களால் நடத்தப்படுகிறது):-
- கணபதி ஹோமம்,
- நவக்கிரக ஹோமம்,
- மிருத்யுஞ்சய ஹோமம்,
- ஆயுள் ஹோமம்,
- தன்வந்திரி ஹோமம்,
- சுதர்ஷன ஹோமம்,
- (உக்ர ரத சாந்தி /சஷ்டியப்தபூர்த்தி / பீமரத சாந்தி /விஜயரத சாந்தி / சதாபிஷேக ஹோமம்,
- துர்கா பிரமேஷ்வரி ஹோமம்,
- மகாலட்சுமி ஹோமம்,
- அஷ்ட லட்சுமி ஹோமம்,
- சரஸ்வதி ஹோமம்,
- பிரம்ம -விஷ்ணு – ருத்ர ஹோமம்,
- சப்த சிரஞ்சீவி மற்றும் சப்தரிஷி ஹோமம்.
- சாஸ்தா ஹோமம்,
- ஆஞ்சநேயர் ஹோமம்,
- நட்சத்திர ஹோமம்,
- பூர்ணாஹூதி,
- தீப ஆராதனை
- கலச புறப்பாடு
- மங்கள ஸ்நானம் (தீர்த்த அபிஷேகம்)
- புதிய ஆடை உடுத்தி திருமாங்கல்ய தாரணம் (முகூர்த்தம்),
- சுவாமி அம்பாள் அர்ச்சனை மற்றும் தரிசனம்.
- ஆசிர்வாதம்.
- சுபம்
32 கலச பூஜை நான்கு சிவாச்சாரியார்கள் ( ஸ்பெஷல் மங்கள வாத்தியம் )
தாங்கள் வரும் போது கொண்டு வர வேண்டிய பொருட்கள்:
# தம்பதியருக்கு முகூர்த்த வேஷ்டி சட்டை மற்றும் முகூர்த்த புடவை.
# திருமாங்கல்யம்
# மஞ்சள் [விரலி மஞ்சள் அல்லது உருண்டை மஞ்சள்],
# குங்குமம்,
# சந்தனம் மற்றும் சந்தன கிண்ணம்,
# வெற்றிலை பாக்கு,
# வாழைப்பழம்,
# மஞ்சள் பூசிய தேங்காய்-5,
# பழ வகைகள்,
# இனிப்பு வகைகள்,
# முகூர்த்த மாலை – 2
# மாற்று மாலை – 2
# உதிரிப்பூ.
# சீர்வரிசை தட்டுகள் (தங்கள் தேவைக்கு ஏற்ப)
# தானமாக விடக்கூடிய வேஷ்டி துண்டு மற்றும் புடவை.
[இது தாங்கள் வீட்டில் பயன்படுத்தியதாக அல்லது புதிதாகவும் இருக்கலாம், இதை தாங்கள் காலை பூஜைக்கு வரும்போது குளித்துவிட்டு உடுத்தி வரவேண்டும்,
*குறிப்பு;- ஆண் கண்டிப்பாக சட்டை மற்றும் பணியன் இல்லாமல் வரவேண்டும்],
# தலையை உலர்த்துவதற்கு இரண்டு துண்டுகள் மற்றும் சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி,
# விருந்தாளிகள் அமர தரைவிரிப்பு (ஜமுக்காளம்).