Thirukadaiyur Temple 60th Marriage Online Booking
Non Brahmin Ayush Homam

Non Brahmin Ayush Homam

Englishதமிழ்
Non Brahmin Ayush Homam

Ayush homam

Ayush homam with 2 Priests

Following Pooja & Homam Performed in Your function By Us:

# Kalasa Prethishtai & Pooja,

# Ganapathy Homam,

# Navagraha Homam,

# Mritthunjaya Homam,

# Ayusha Homam,

# Dhanvanthri Oushatha Homam,

# Sashti Devata Homam,

# Durga  Lakshmi,Saraswathi Homam,

# Sudharshana Homam,

# Ashta Lakshmi Homam,

# Haricharaprthra Homam,

# Anjaneyar Homam,

# Family Star Homam,

# Brama Vishnu Homam,

# Sapta Chiranjeevi, Saptharishi Homam,

# Poornahuti,

# Deepaaradhana,

# Kalasa Abishegam(theertha abishegam),

# Swami Ambal Archana,

# Prasatham.

Following items bring by your side:

*New Dhoti,Shirt and Saree.

*Normal Dhoti,Towel and Saree ;-

(Morning when you come to the temple wear Dhoti, towel [No shirt] and normal saree that should be left at the temple for Dhana after kalasa abishegam).

#Two towel for dry the head and also comb,face mirror etc.

Non Brahmin Ayush Homam

ஆயுஷ்ய ஹோமம்

இரண்டு சிவாச்சாரியார்கள்

# 16 கலச  பிரதிஷ்டை,

 # கணபதி ஹோமம்,

 # நவக்கிரக ஹோமம்,

 # மிருத்யுஞ்ஜய ஹோமம்,

 # ஆயுள் ஹோமம்,

 # தன்வந்திரி  ஹோமம்,

 # சஷ்டி தேவதா ஹோமம்,

 # துர்கா லட்சுமி, சரஸ்வதி ஹோமம்,

 # சுதர்சன ஹோமம்,

 # அஷ்ட லட்சுமி ஹோமம்,

 # ஹரிஹர புத்ர ஹோமம்,

 # ஆஞ்சநேயர் ஹோமம்

 # குடும்ப நட்சத்திர ஹோமம்,

 # பிரம்ம விஷ்ணு ஹோமம்,

 # சப்த சிரஞ்சீவி, சப்தரிஷி ஹோமம்,

 # பூர்ணாஹுதி,

 # தீபாராதனை,

 # கலச அபிஷேகம் (தீர்த்த அபிஷேகம்),

 # சுவாமி அம்பாள் அர்ச்சனை மற்றும் தரிசனம்

 # பிரசாதம்.

தாங்கள் வரும் போது கொண்டு வர வேண்டிய பொருட்கள்:

# தம்பதியருக்கு புதிய வேஷ்டி சட்டை மற்றும் புதிய புடவை.

#தானமாக விடக்கூடிய வேஷ்டி துண்டு மற்றும் புடவை (இது தாங்கள் வீட்டில் பயன்படுத்தியதாகவும் அல்லது புதிதாகவும் இருக்கலாம் இதை தாங்கள் காலை பூஜைக்கு வரும்போது  குளித்துவிட்டு உடுத்தி வரவேண்டும்)

*குறிப்பு;- ஆண் கண்டிப்பாக சட்டை மற்றும் பணியன் இல்லாமல் வரவேண்டும்.

#தலையை உலர்த்துவதற்கு இரண்டு துண்டுகள் மற்றும் சீப்பு முகம் பார்க்கும் கண்ணாடி.

Chat With Us?